tag:blogger.com,1999:blog-7587025803509331947.post1910995323001176179..comments2023-09-28T10:39:02.567-04:00Comments on அன்போடு உங்களை !: கரு வளர்ச்சியும் அல்குர்ஆனின் அற்புதமும்பாத்திமா ஜொஹ்ராhttp://www.blogger.com/profile/09804738700890697636noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-7587025803509331947.post-72841696687034391502010-07-04T21:07:40.141-04:002010-07-04T21:07:40.141-04:00சகோதரிக்கு அஸ்ஸலாமு அலைக்கும்,
கட்டுரையின் சாரமும...சகோதரிக்கு அஸ்ஸலாமு அலைக்கும்,

கட்டுரையின் சாரமும் தகவலும் பயனுள்ளதாக இருந்தது.

ஆனால் எல்லா உயிருடைய கருவும் ஒரே மாதிரியாக இருக்கும் படம் டார்வினுக்கு முந்தைய ஒரு அறிவியல் ஆய்வாளரின் கற்பனை
ஓவியம். பின்னர் அது தவறானது என்று நிருபிக்கப்பட்டது.

அன்புடன்,

அகமது அஸ்லம்அகமது அஸ்லம்https://www.blogger.com/profile/09903475478077126339noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7587025803509331947.post-66389266700507112462010-07-03T03:11:22.204-04:002010-07-03T03:11:22.204-04:00விருது தந்த சகோதரர் ஜிலானி அவர்களுக்கு நன்றி உரித்...விருது தந்த சகோதரர் ஜிலானி அவர்களுக்கு நன்றி உரித்தாகட்டும்.சகோ ஜாகிர் மற்றும் வால்பையனுக்கு,இன்ஷா அல்லா விரைவில் குளோனிங் சம்பந்தமான இஸ்லாம் தரும் விளக்கம் பற்றி தருகிறேன்.அதுவரை பொறுத்திருக்கவும்.நன்றிபாத்திமா ஜொஹ்ராhttps://www.blogger.com/profile/09804738700890697636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7587025803509331947.post-71238280087998504162010-07-02T23:09:13.434-04:002010-07-02T23:09:13.434-04:00கரு வளர்ச்சி பற்றியும் அதன் ஒவ்வொரு பரிணாமங்கள் பற...கரு வளர்ச்சி பற்றியும் அதன் ஒவ்வொரு பரிணாமங்கள் பற்றி "விஞ்ஞானத்துக்குமுன்" உலகுக்கு அறிவித்தது இஸ்லாம். இதில் பரிணாமம் என நான் குறிப்பிட்டது கரு வளர்ச்சியில் ஒவ்வொரு ஸ்டெப்தான்..கருவில் "எதற்க்கு பிறகு எது உருவாகும்" என இப்போது உள்ள அனாடமி/பிசியாலஜி புத்தகங்களுக்கு முன்னோடியாக குர் ஆனில் இறைவனால் சொல்லியாகிவிட்டது.

க்ளோனிங் பற்றி சொல்லியிருக்களாம்...நமது கிளினிக்கல் ஸ்டடியை எல்லாவற்றிக்கும் இலவச இணைப்பு மாதிரி ஆராய்ச்சி செய்வதால்...உண்மை கண்ணுக்கு தெரியாமல் இருக்கும். இப்படி தெரியாமல் மனித இனம் பழி கொடுத்த மக்கள் தொகை ஒரு நாட்டையே உருவாக்கிவிட முடியும். கொஞ்சம் பேப்பரையும் பேனாவையும் எடுத்து இதுவரை காலரா , பெரியம்மை, டைபாய்டு,லெப்ரசி, காச நோய்களில் பலியான உயிர்களை கணக்கெடுங்கள். " அட மடையங்களா' என "இப்போது" சொல்ல தோன்றும். நம் முன்னோர்கள் இரெண்டெழுத்தில் "விதி' என சொல்லி வேலையபார்க்க போயிருப்பார்கள். கண்டுபிடிக்கும் வரை உண்மை அதிசயம்தான்.

ZAKIR HUSSAINZakir Hussainhttps://www.blogger.com/profile/08333797448760571701noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7587025803509331947.post-78665661169985846132010-06-30T01:22:56.150-04:002010-06-30T01:22:56.150-04:00ஒவ்வொரு ஆராய்ச்சி முடிவுலயும் ஆச்சிரியமாக பார்க்கு...ஒவ்வொரு ஆராய்ச்சி முடிவுலயும் ஆச்சிரியமாக பார்க்கும் பல விசயம். குரானில் ஏற்கனவே உள்ளதுதான். ஆராய்ச்சியாளருக்கு அது புது விசயம். நமக்கு அது பழசுதான். இன்னும் எழுதுங்கஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7587025803509331947.post-84142887936936204902010-06-29T05:33:45.993-04:002010-06-29T05:33:45.993-04:00அறிவு பூர்வமான ஆக்கமும் குரான் அடிபடையில் விளக்கமு...அறிவு பூர்வமான ஆக்கமும் குரான் அடிபடையில் விளக்கமும் அருமை

shahulhameedShameedhttps://www.blogger.com/profile/12563826839487745415noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7587025803509331947.post-63860690104108715942010-06-29T04:12:09.899-04:002010-06-29T04:12:09.899-04:00சுப்ஹானல்லாஹ்...இஸ்லாம் என்ற மார்க்கமே...இறைவனால் ...சுப்ஹானல்லாஹ்...இஸ்லாம் என்ற மார்க்கமே...இறைவனால் அங்கீகரிக்கபட்ட ஒரே மார்க்கம் என்பத்ற்க்கு இதைவிட ஒரு உதாரணம் தேவையில்லை...நன்றி சகோதரி..உங்கள் தொகுப்புக்குYasirhttps://www.blogger.com/profile/06234934975314566443noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7587025803509331947.post-3276765883585734242010-06-29T02:48:18.270-04:002010-06-29T02:48:18.270-04:00கரு வளர்ச்சி பற்றிய படத்தில் கருக்களின் ஆரம்ப உருவ...கரு வளர்ச்சி பற்றிய படத்தில் கருக்களின் ஆரம்ப உருவ ஒற்றுமை பரிணாமத்தின் உண்மையை சொல்கிறது, நன்றி அந்த படத்துக்கு!

சரி, குளோனிங் பத்தி குரானில் ஒன்னுமே சொல்லலையா!?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.com