tag:blogger.com,1999:blog-7587025803509331947.post2816866331053390018..comments2023-09-28T10:39:02.567-04:00Comments on அன்போடு உங்களை !: பர்தா? ஒரு இந்து சகோதரியின் அனுபவம்!படித்தேன்,பகிர்ந்தேன் பாத்திமா ஜொஹ்ராhttp://www.blogger.com/profile/09804738700890697636noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-7587025803509331947.post-24403194405171341112009-12-19T02:16:39.157-05:002009-12-19T02:16:39.157-05:00திருமதி சங்குந்தலா நரசிம்மன் மூலம் ஹிஜாபை பற்றி
...திருமதி சங்குந்தலா நரசிம்மன் மூலம் ஹிஜாபை பற்றி
ரொம்ப அருமையான பகிர்வை எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு மிகுந்த சந்தோஷம் பாத்திமா.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7587025803509331947.post-24856744254879254102009-12-05T06:42:57.250-05:002009-12-05T06:42:57.250-05:00அன்பு சகோதரிக்கு அஸ்ஸலாமு அலைக்கும்,
பெண்களின் கண்...அன்பு சகோதரிக்கு அஸ்ஸலாமு அலைக்கும்,
பெண்களின் கண்ணியத்தைக் காக்கும் ஹிஜாபை பென்னடிமைத்தனமென்று என்னும் சில முஸ்லிம் பெயர் தாங்கி பெண்களுக்கு மத்தியில் அதன் கண்ணியத்தை உணர்ந்ததோடு மட்டுமின்றி அதை பிறருக்கும் எடுத்துச் சொன்ன சகோதரி சகுந்தலா நரசிம்ஹன் போற்றுதலுக்கும் பாராட்டுக்குமுரியவர். இந்த ஹிஜாபை நேசிக்கின்றேன் என்று சொல்லும் சகோதரி பாத்திமாவும் கண்டிப்பாக பாராட்டுக்குரியவர்.

முஸ்லிம் பெண்கள் பர்தா அணிவதற்கு வற்புறுத்தப் படுகின்றார்கள் என்ற போலி முற்போக்குவாதிகளின் நீலிக் கண்ணீரை உங்களைப் போன்ற இஸ்லாமியப் பெண்களின் பிரச்சாரங்கள் தவிடு பொடியாக்கட்டும்.பி.ஏ.ஷேக் தாவூத்https://www.blogger.com/profile/06252599893547994850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7587025803509331947.post-63395838652656302742009-12-02T00:12:01.662-05:002009-12-02T00:12:01.662-05:00கருத்து சொன்ன அனைத்து நல் உள்ளங்களுக்கும் மிக நன்ற...கருத்து சொன்ன அனைத்து நல் உள்ளங்களுக்கும் மிக நன்றி.

இது jaisankar jaganathan அவர்களுக்கு,

அல்லாஹ்வுக்கு(இறைவனுக்கு)எந்த உதவியும் யாரும் செய்ய முடியாது, அவன் எவ்வித தேவையுமற்றவன்,நமக்குத்தான் எல்லாமும் தேவை,எனவே அந்த ஏக இறைவன் அல்லாஹ்வின் உதவி இன்றி நாம் இந்த உலகிலும்,மறு உலகிலும் வெற்றி பெற முடியாது என்பதை சகோதரரே கவனித்தில் கொள்ளுங்கள்.

"நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே. அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன். அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை." திருக்குர்ஆன்.112:1-4பாத்திமா ஜொஹ்ராhttps://www.blogger.com/profile/09804738700890697636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7587025803509331947.post-60331067476612527422009-12-01T09:19:35.316-05:002009-12-01T09:19:35.316-05:00ok. i accept fartha is the only thing to save fema...ok. i accept fartha is the only thing to save females. not allahAnonymoushttps://www.blogger.com/profile/05304055243479785064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7587025803509331947.post-44269434033786695492009-12-01T00:15:54.550-05:002009-12-01T00:15:54.550-05:00பர்தாவின் முக்கியம் அதன் அவசியத்தை நன்றாக விளக்கிய...பர்தாவின் முக்கியம் அதன் அவசியத்தை நன்றாக விளக்கிய திருமதி சகுந்தலா நரசிம்ஹன். அவர்களுக்கு என்மனமார்ந்த பாராட்டுகள்.
அதை எங்களுக்கு பகிர்தமைக்கு பாத்திமாவிற்க்கு நன்றிகள்..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7587025803509331947.post-47668188058274527892009-11-27T13:03:37.617-05:002009-11-27T13:03:37.617-05:00திருமதி. சகுந்தலா நரசிம்ஹன் இவர்களோடு சமூக நலதுரை ...திருமதி. சகுந்தலா நரசிம்ஹன் இவர்களோடு சமூக நலதுரை சல்மாவை ஒப்பிட்டுப்பார்த்தால் மலைகும் மடுவுகும் உள்ள வித்தியாசம் தெரிகிர்றது

பதிவிற்கு நன்றிராஜவம்சம்https://www.blogger.com/profile/15459458570677591018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7587025803509331947.post-19771043882982372242009-11-25T13:57:01.563-05:002009-11-25T13:57:01.563-05:00பகிர்ந்தமைக்கு நன்றி.பகிர்ந்தமைக்கு நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/07016094567111193519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7587025803509331947.post-33147149568816386012009-11-25T04:05:39.234-05:002009-11-25T04:05:39.234-05:00அழகான பகிர்வு. நன்றி.அழகான பகிர்வு. நன்றி.ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7587025803509331947.post-13382664071890436442009-11-23T09:18:52.311-05:002009-11-23T09:18:52.311-05:00it very useful article from Abusaliha,in our socie...it very useful article from Abusaliha,in our society refused wear the fartha, they were outside town i seen,great Deed thanks very much.by Khadir Riyadhkhadir,Riyadhnoreply@blogger.com