tag:blogger.com,1999:blog-7587025803509331947.post5987224038690785876..comments2023-09-28T10:39:02.567-04:00Comments on அன்போடு உங்களை !: சாதனை செயல்,அல்லாஹ்வுக்காக மட்டும்பாத்திமா ஜொஹ்ராhttp://www.blogger.com/profile/09804738700890697636noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-7587025803509331947.post-91651082241079132862011-11-20T01:12:08.086-05:002011-11-20T01:12:08.086-05:00அஸ்ஸலாமு அலைக்கும் அருமை சகோதரி ஃபாத்திமா அவர்களுக...அஸ்ஸலாமு அலைக்கும் அருமை சகோதரி ஃபாத்திமா அவர்களுக்கு,

சாதனை ஒன்றும் இல்லை அருமை சகோதரி..வல்ல அல்லாஹ் எல்லோருக்கும் ஒரு வாய்ப்பளிக்கிறான்,இன்னும் சொல்லப்போனால் தேர்வு செய்கிறான்..அவனது மார்க்கத்தை மக்களுக்கு கொண்டு சேர்க்க,மேலோங்க செய்ய,...

அந்த அடிப்படையில் இந்த சீரிய பணியை செய்ய அல்லாஹ் என்னை தெரிவு செய்து கொண்டதில்,வல்ல அல்லாஹ்வுக்கு நான் நன்றி சொல்லவே கடமை பட்டுள்ளேன்...என் வாழ்வில் அல்லாஹ்வுக்காக, இந்த சமுதாய மக்களின் பயன்பாட்டிற்காக சிறிது காலம் ஒதுக்க முடித்ததை,...இல்லை இல்லை...ஒதுக்க வாய்ப்பளித்த அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்...

எனது கையில் ஒன்றும் இல்லை சகோதரி....
இந்த நேரத்தில் அல்லாஹ் இதை அனைவருக்கும் சென்றடைய நாடியதை செய்திருக்கிறான்...என்னை கருவியாய் கொண்டு...அவ்வளவுதான்...

தங்களின் துஆவிற்கு பலமுறை ஆமீன் சொல்லிக்கொள்கிறேன்...இம்மை மறுமையில்,அல்லாஹ்வுடைய அருட்கொடையில் அதிக அதிக தேவைகளுடையவனாக இருக்கும் எனக்கு, உங்களின் இந்த துஆ முக்கியத்துவம் வாய்ந்தது...தேவையானது...

எனக்கு இதை தவிர வேறொன்றும் தேவையில்லை...இதன் பொருட்டு அல்லாஹ் எனது சிறிய பெரிய பாவங்களை மன்னித்து,பொருந்திக்கொள்ள ஆதரவு வைத்தவனாக...

அன்புடன்
ரஜின்RAZIN ABDUL RAHMANhttps://www.blogger.com/profile/18297020726658725346noreply@blogger.com