ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் எல்லார் மீதும் உண்டாகட்டும்
அன்புள்ள சகோஸ்
எப்படி இருக்கீங்க? ச்சு.ரொம்ப நாளாச்சு
நிறைய வேலைகள்,கடமைகள்,சுமைகள்,சுகங்கள் இப்படி எல்லாமும் சேர்ந்து - இணையம் பக்கம் ரோந்து வர முடியல,சாரி.
இறைவன் நாடினால் இனி அடிக்கடி சந்திக்கலாம்.
இன்னிக்கு ஒரு புது விஷயத்தோட உங்கள சந்திக்கிறதுல சந்தோஷப்படறேன்.
சரியான முறையில உங்கள் வயச துல்லியமா கண்டுபிடிக்கவும்,
Math Cats' Story Problems thinking games ![]() Idea Banks About Math Cats * ![]() இப்படி நிறைய அம்சங்களோட சூப்பரா இருக்கு. உங்க குழந்தங்க கூட என்ஜாய் பண்ணுங்க, http://www.mathcats.com
இப்போ நான் ஜூட்
சந்திப்போம் இன்ஷா அல்லாஹ்
|