ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் எல்லார் மீதும் உண்டாகட்டும்
அன்புள்ள சகோஸ்
எப்படி இருக்கீங்க? ச்சு.ரொம்ப நாளாச்சு
நிறைய வேலைகள்,கடமைகள்,சுமைகள்,சுகங்கள் இப்படி எல்லாமும் சேர்ந்து - இணையம் பக்கம் ரோந்து வர முடியல,சாரி.
இறைவன் நாடினால் இனி அடிக்கடி சந்திக்கலாம்.
இன்னிக்கு ஒரு புது விஷயத்தோட உங்கள சந்திக்கிறதுல சந்தோஷப்படறேன்.
சரியான முறையில உங்கள் வயச துல்லியமா கண்டுபிடிக்கவும்,
Math Cats' Story Problems thinking games Idea Banks About Math Cats * இப்படி நிறைய அம்சங்களோட சூப்பரா இருக்கு. உங்க குழந்தங்க கூட என்ஜாய் பண்ணுங்க, http://www.mathcats.com
இப்போ நான் ஜூட்
சந்திப்போம் இன்ஷா அல்லாஹ்
|
4 comments:
தொடர வாழ்த்துக்கள்...
assalaamu alaikum,
welcome back sister
very thanks to brother dhanabalan and brother aashiq ahamed for your valuable comments and salam.
wa alaikkum salam
அஸ்ஸலாமு அலைக்கும்
/ இறைவன் நாடினால் இனி அடிக்கடி சந்திக்கலாம்.
/ மிக்க மகிழ்ச்சி.
Post a Comment