Thursday, May 30, 2013

என்ஜாய் பண்ணுங்க

ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் எல்லார் மீதும் உண்டாகட்டும் 

அன்புள்ள சகோஸ் 
எப்படி இருக்கீங்க? ச்சு.ரொம்ப நாளாச்சு 
நிறைய வேலைகள்,கடமைகள்,சுமைகள்,சுகங்கள் இப்படி எல்லாமும் சேர்ந்து - இணையம் பக்கம் ரோந்து வர முடியல,சாரி.
இறைவன் நாடினால் இனி அடிக்கடி சந்திக்கலாம்.

இன்னிக்கு ஒரு புது விஷயத்தோட உங்கள சந்திக்கிறதுல சந்தோஷப்படறேன்.

சரியான முறையில உங்கள் வயச துல்லியமா கண்டுபிடிக்கவும்,

Math Cats' Story Problems
thinking games 
     corner for older cats - grownups, teachers and parents
         Idea Banks
         About Math Cats    

*
இப்படி நிறைய அம்சங்களோட சூப்பரா இருக்கு.



உங்க குழந்தங்க கூட என்ஜாய் பண்ணுங்க,
http://www.mathcats.com

இப்போ நான் ஜூட் 

சந்திப்போம் இன்ஷா அல்லாஹ்