நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.
அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.
அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.
திருக்குர்ஆன்.112:1-4
Friday, January 15, 2010
படம் சொல்லுமே சேதி
படைத்த ஒருவனையே வணங்குவோம், அவனால் படைக்கப்பட்டவைகளை அல்ல
தொழுகையில் ஈடு பட்டிருக்கும் பெண்களின் படம் அருமை.எங்கிருந்து கிடைத்தது?யூனிஃபார்மா ஒரே மாதிரி வெள்ளை நிற ஹிஜாப் அணிந்து பார்க்கவே ரம்யமாக இருக்கின்றது சகோதரி
7 comments:
போட்டோவும் அருமை,கருத்தும் நன்று
கருத்துகேற்ற படம்,படத்துக்கேற்ற கருத்து
தொழுகையில் ஈடு பட்டிருக்கும் பெண்களின் படம் அருமை.எங்கிருந்து கிடைத்தது?யூனிஃபார்மா ஒரே மாதிரி வெள்ளை நிற ஹிஜாப் அணிந்து பார்க்கவே ரம்யமாக இருக்கின்றது சகோதரி
நன்றி சகோதரி சாலிஹா,
சகோ பேனாமுனை,
சகோதரி சாதிக்கா.
என் நண்பி அனுப்பியது.எனக்கு ரொம்ப பிடித்துப் போய்,என்ன செய்யலாம் என எண்ணி-இப்படி செய்தேன்.
கருத்தும் புகைப்படமும் அருமை சகோதரி பாத்திமா ஜோஹ்ரா
//படைத்த ஒருவனையே வணங்குவோம், அவனால் படைக்கப்பட்டவைகளை அல்ல//
நிச்சயமாக!!
நன்றி தேனம்மா அக்கா,
ஹுசைனம்மா அக்கா
Post a Comment