Wednesday, September 8, 2010

ஈத் முபாரக்

என் அனைத்து சகோதர-சகோதரிகளுக்கும் என் உவகை பொங்கும் ரமலான் வாழ்த்துக்கள்.





ஒருவருக்கொருவர் அன்பளிப்புச் செய்து கொள்ளுங்கள். ஏனெனில் நிச்சயமாக அன்பளிப்பு, உள்ளத்தின் கசடுகளை அகற்றிவிடும். மேலும் எந்த அண்டை வீட்டாரும் தம்முடைய அண்டை வீட்டாரை இழிவாகக் கருத வேண்டாம் அவர் ஆட்டின் குழம்புத் துண்டை அன்பளிப்பாக அனுப்பிய போதினும் சரி என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினர்.
    நபி صلى الله عليه وسلم அவர்கள் அன்பளிப்பை ஏற்றுக் கொண்டதுடன் அதற்குப் பகரமாக அன்பளிப்பும் அனுப்பி வந்தனர் என்று ஆயிஷா َضِيَ اللَّهُ عَنْ அவர்கள் கூறினர். (அறிவிப்பவர்: அபூஹுரைரா َضِيَ اللَّهُ عَنْ நூல் அபூதாவூத், திர்மிதீ)
    

9 comments:

நட்புடன் ஜமால் said...

அனைவருக்கும் ஈத் முபாரக்

இராகவன் நைஜிரியா said...

ஈத் முபாரக்.

இப்னு அப்துல் ரஜாக் said...

Depending on sighting the new moon- World Muslims to mark Eid al-Fitr Thurs. or Fri.

http://comparativestudy.blogspot.com/2010/09/depending-on-sighting-new-moon-world.html

eid mubarak

GEETHA ACHAL said...

அனைவருக்கும் ஈத் முபாரக்...

ஜெய்லானி said...

உங்களுக்கும் உங்கள குடும்பத்தார் அனைவருக்கும் ஈத் முபாரக்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

இனிய பெருநாள் வாழ்த்துக்கள்..

அஸ்மா said...

அஸ்ஸலாமு அலைக்கும், பாத்திமா ஜஹ்ரா! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய ஈத் முபாரக்!

உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது இங்கே வந்து பாருங்க!

Anisha Yunus said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் நெஞ்சம் நிறைந்த ஈத் முபாரக்!!

வ ஸலாம்
அன்னு

G u l a m said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
சகோதரரி., நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்.இந்த ரமலானில் தங்கள் மேற்கொண்ட நோன்பையும், தொழுகையும், துஆ, பாவமன்னிப்பையும் ஏனைய நல்ல அமல்களையும் அல்லாஹ் பொருந்தி கொள்வானாக! தங்களுக்காகவும் ,தங்கள் குடும்பத்திற்காகவும் என்றும் துஆ செய்தவனாய்.,