Sunday, April 17, 2011

இனியாவது இந்த நரேந்திர மோடிக்கள் திருந்துகிறார்களா எனப் பார்ப்போம்.

திருப்பூர் அருகே பூலுவப்பட்டியை சேர்ந்த கட்டடத் தொழிலாளி ஆறுமுகம் (55). இவரது மகள் மீனாட்சி (18) குன்னத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 1 படித்து வந்தார்.

பள்ளி விடுமுறையை கொண்டாட, பல்லடம் மேட்டுக்கடையில் உள்ள தன் அக்கா ப்ரியா வீட்டுக்கு கடந்த செவ்வாய்க்கிழமை சென்றுள்ளார்.

நேற்று முன்தினம் அருகில் உள்ள தோட்டத்தில் பூப்பறிக்கச் சென்ற மீனாட்சி ஒரு மணி நேரத்துக்கு மேலாகியும் வீடு திரும்பாததால், உறவினர்கள் அக்கம் பக்கம் தேடினர். ஆனால், மாலை 4 மணி அளவில் அங்குள்ள கிணற்றில் மீனாட்சி பிணமாக மிதப்பதை உறவினர்கள் கண்டுபிடித்தனர்.

தீயணைப்பு துறையினர் உதவியோடு மீனாட்சி பிரேதத்தை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பிரேத பரிசோதனைக்காக சவக் கிடங்கில் உடல் வைக்கப்பட்டிருந்தது. ஆனால், நேற்று காலை பிரேத பரிசோதனை செய்ய டாக்டர் மற்றும் ஊழியர்கள் வந்தனர். அப்போது மீனாட்சியின் இரு மார்பகங்களும் கூர்மையான ஆயுதத்தால் அறுக்கப்பட்டிருந்தன. மேலும் அவை மாயமாகியிருந்தன.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் மருத்துவமனை அதிகாரிகளுக்கு தகவல் தந்கனர்.

இது குறித்து தகவலறிந்த மீனாட்சியின் உறவினர்கள் 100க்கும் மேற்பட்டோர், பல்லடம் அரசு மருத்துவமனை வளாகத்தில் திரண்டனர். இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த பல்லடம் டி.எஸ்.பி. தங்கதுரை குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறியததை அடுத்து சாலை மறியலை கைவிட்டனர்.

இதனையடுத்து, மீனாட்சியின் பிரேதம் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நேற்று முன்தினம் இரவுப் பணியில் இருந்த பல்லடம் மருத்துவமனை டாக்டர்கள், சவக் கிடங்கு ஊழியர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பள்ளி மாணவிக்கு நேரந்த இந்த கொடூர சம்பவம் அப்பகுதி மக்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேற்கண்ட செய்தியை நாளிதழ்களில் வாசித்தவுடன் நெஞ்சம் குமுறியது.கண்கள் அடைத்துக் கொண்டன.அடப் பாவிகளா,வன்முறைக்கும் ஒரு வரம்பில்லையா?

இப்படி எத்தனை எத்தனை சம்பவங்கள் பெண்களுக்கு எதிராக.

குஜராத்தில் முதல்வர் நரேந்திர மோடியின் உத்தரவின் பேரில் நடைபெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தில் ஒரு கர்ப்பவதியான முஸ்லிம் பெண்ணை கற்பழித்துவிட்டு,  பெரிய சூலாயுதத்தால் அந்த பெண்ணின் வயிற்ரை கிழித்து - வயிற்றினில் இருந்த அந்த பிஞ்சு சிசுவை வெளியே எடுத்து தூக்கி வீசி 
எறிந்ததை 
மறக்க முடியாது.

இவைகள் எல்லாம் நடப்பது நம் இந்திய திரு நாட்டில்தான்.இங்குதான் பெண்கள் மதிக்கப்படுகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

ஆனால் புள்ளி விவரப்படி உலகில் மிக அதிக அளவில் பெண்களுக்கான குற்றங்கள் நடப்பது இந்தியாவில்தான் என்கிறது.

இனியாவது இந்த நரேந்திர மோடிக்கள் திருந்துகிறார்களா எனப் பார்ப்போம்.

10 comments:

யாதவன் said...

காட்டுமிராண்டிகள் காட்டில் இல்லை நாட்டில் நல்ல அந்தஸ்தில் இருகின்றன

யாதவன் said...

வாசிக்கவே நெஞ்சு குமுறுது பாவி பயல்கள்

தமிழன் said...

துலுக்க நாயே, கொஞ்சமாவது மூளையை உபயோகப்படுத்து.

பாத்திமா ஜொஹ்ரா said...

(நபியே?!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.
அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.

அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை.

அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.

திருக்குர்ஆன்

சகோதரரே,நீங்கள் என்னை துலுக்க நாயே என திட்டியது பற்றி கவலைப்படவில்லை.ஆனால் சத்தியம் எது ? அசத்தியம் எது ?என அறியாமல்,அது பற்றி சிந்திக்காமல் நீங்கள் இஸ்லாம் மேல் காழ்ப்புணர்வு கொண்டு,அந்த நிலையிலேயே நீங்கள் மரணித்துவிட்டால் - நீங்கள் நரகம் செல்ல நேரிடுமே என்றே அஞ்சுகிறேன்.எனவே,திறந்த மனதுடன்,சத்தியம் எது என தெரிந்து கொள்ள வேண்டும் என்று குரானை படியுங்கள்.இறைவன் நாடினால் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.எனவே அந்த உண்மையான பாதைக்கு,ஏக இறைவனின் பாதைக்கு அன்போடு அழைக்கிறேன்,வாருங்கள் சகோதரரே.

பாத்திமா ஜொஹ்ரா said...

கருத்துக்கள் கூறி என்னை ஊக்கப்படுத்தும் சகோதர-சகோதரிகள் எல்லாருக்கும் என் நன்றிகள்(யாதவன் சார்,ஜலீலா அக்கா,அன்னு அக்கா,ஷமீனா அக்கா,ஆஷிக் பாய்,இப்ராஹீம் பாய் மற்றும் பலர்)

'ஒருவனின்' அடிமை said...

யார் எப்படி வசை பாடினாலும்,நீங்கள் அதை கண்டு கொள்ளாமல்,உங்கள் பணியை செய்யுங்கள்,சகோதரி.அல்லாஹ் எல்லாருக்கும் நேர்வழி தர பிரார்த்திப்போம்.

RAZIN ABDUL RAHMAN said...

ஸலாம் சகோ...

இந்தபதிவை நான் ஏர்கனவே படித்து,ஏதோ எண்ணத்தில் பின்னூட்டாமல் சென்றுவிட்டேன்..இப்போ திரும்பவும்,பார்த்தேன்..பதிவு என்னை பாதித்ததை விட அநாகரீகமான வார்த்தை பிரயோகத்துடன் வந்த பின்னூட்டமும்,அதை தாங்கள் அனுமதித்ததும் என்னை அதிகம் பாதிக்கிறது...

ஆனால் அதற்கு பதிலாக தங்களின் அழகிய அழைப்பு,என்னை வியக்கவைக்கிறது சகோ...

ஹ்ம்ம்..தமிழன் என்ற பெயரில் வந்த நரேந்திரமோடிதான் அவன்...

நான் பொதுவாக இவர்களை போன்ற வக்கிரர்களின் பின்னூட்டங்களை அனுமதிப்பதில்லை....

ஹைர்..அல்லாஹ் உங்களின் அறிவை மேலும் விசாலமாக்க போதுமானவன்.

அன்புடன்
ரஜின்

அந்நியன் 2 said...

யார் இந்த தமிழன் ?

இவனின் பின்னூட்டத்தை உங்கள் தலத்தில் அனுமதித்ததின் காரணம் என்ன ?

இது போன்ற அயோக்கிய சொரனை அற்றவர்களுக்கு நீங்கள் ஏன் பதில் கூற வேண்டும் ?

அல்லாஹ் மீது ஆனையாக சொல்கிறேன் இந்த அயோக்கியன் முகவரியோ அல்லது அவனின் உண்மையான புகைபடத்தை தருபவருக்கு ஒரு லட்சம் ரூபாய் அன்னியனின் தலத்தில் இருந்து வழங்கபடும் இது சத்தியம்.

இவன் தலத்திலும் நீங்கள் பின்னுட்டம் இட அவசியம் இல்லைனு நினைக்கிறேன்

நட்புடன் ஜமால் said...

:(

csechallengers said...

respectful muslims even though many assasination have taken place due to RSS and BJP that is past not now the basic problem is emotion we accept ida othukidu for you can you accept mathamatru thaduppu chattam that is the diffrenrt betweeen us so think of the problem see the growth of gujarat and come into national stream to take part in the growth of india develo[ement by making modi as PM dont post like this silly