நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.
அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.
அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.
திருக்குர்ஆன்.112:1-4
அஸ்ஸலாமு அலைக்கும் ஃபாத்திமா ஜொஹ்ரா! நலமா? உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களை இத்திருநாளிலே தெரிவித்துக் கொள்கிறேன்.
எங்களின் உம்மா பெயர் தான் உங்களுக்கும்!! இப்ப எங்க உம்மா இல்லை. இறைவனடி சேர்ந்து விட்டார்கள். உங்கள் பெயரைப் பார்த்த உடன் எங்க உம்மா ஞாபாகத்தை அடக்க முடியவில்லை!!
ஆகவே தங்களுக்கும் தங்களின் குடும்பத்தார் அனைவர்களுக்கும் இனிய ஹஜ் பெருநாள் நல் வாழ்த்துகள்!!
6 comments:
அஸ்ஸலாமு அலைக்கும் ஃபாத்திமா ஜொஹ்ரா! நலமா? உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களை இத்திருநாளிலே தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மனம்நிறைந்த ஈதுல் அல்ஹா நல்வாழ்த்துக்கள்
அஸ்ஸலாமு அலைக்கும்!!
எங்களின் உம்மா பெயர் தான் உங்களுக்கும்!! இப்ப எங்க உம்மா இல்லை. இறைவனடி சேர்ந்து விட்டார்கள். உங்கள் பெயரைப் பார்த்த உடன் எங்க உம்மா ஞாபாகத்தை அடக்க முடியவில்லை!!
ஆகவே தங்களுக்கும் தங்களின் குடும்பத்தார் அனைவர்களுக்கும் இனிய ஹஜ் பெருநாள் நல் வாழ்த்துகள்!!
உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய பெருநாள் வாழ்த்துக்கள் ஃபாத்திமா!
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) உங்களுக்கும் மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய ஹஜ் பெருநாள் நல் வாழ்த்துக்கள்
அன்புடன் > ஜெய்லானி <
வேண்டாம் வரதட்சணை
Post a Comment