முஸ்லிம்களின் புனித மாதமான ரமளான் மாதம் முழுவதும் கஃபத்துல்லாஹ்வின் நிகழ்வுகளை நேரலையாக கூகிள் நிறுவனம் வழங்கி வருகிறது.
சவூதி அரேபிய அரசின் கலாச்சாரம் மற்றும் தகவல் தொடர்பு
அமைச்சகத்துடன் இணைந்து தாங்கள் இச்சேவையைத் தொடங்கியுள்ளதாக கடந்த திங்கள் கிழமையன்று கூகிள் நிறுவனம் உறுதி செய்தது.

கூகிளின் இச்சேவையை இங்கு காணலாம்...
http://www.youtube.com/MakkahLive
1 comment:
அஸ்ஸலாமு அலைக்கும்.
ஜஸாக்கல்லாஹ் பகிர்வுக்கு
Post a Comment