பெருநாளன்று (பெண்களாகிய) நாங்கள் (தொழும் திடலுக்குப்) புறப்பட்டுச் செல்ல வேண்டுமெனவும், திரைமறைவில் உள்ள பெண்களையும் கன்னிப் பெண்களையும் புறப்படச் செய்ய வேண்டுமெனவும் கட்டளையிடப்பட்டிருந்தோம்। மாதவிலக்கு ஏற்பட்டுள்ள பெண்கள் (தொழும் திடலுக்குச் சென்று) மக்களுக்குப் பின்னால் இருந்து கொண்டு மக்களுடன் சேர்ந்து தக்பீர் கூறுவார்கள். அறிவிப்பாளர் உம்மு அத்தியா (ரலி) நூல்: புகாரி, முஸ்லிம்.
உலக மாந்தர் யாவருக்கும் என் இனிய பெருநாள் வாழ்த்துக்கள்!
இன்ஷா அல்லாஹ்,நாளை முதல்,எதிர்பாருங்கள்।
கலக்கிடுவோம்ல!!!
3 comments:
பாத்திமா "அக்கா" என்று அழைக்க வேணாமே அம்மு இன்றே அழையுங்கள்..எனக்கு இருப்பத்து ஒன்று வயது..கண்டிப்பாக உங்களுக்கும் அதே வயது அல்லது ஒன்றிரண்டு வயது கூட குறைய இருக்கும் என்று நினைக்கிறேன்..இருந்தாலும் பரவில்லை..வேணும்னா தங்கை என்று அழையுங்கள்:))))
வருகைக்கு நன்றி...கண்டிப்பாக நேரம் கிடைக்கும் பொழுது என் சமையலை செய்து பாருங்க.....தொடர்ந்து வாங்க..
பி.கு===.உங்க பேர் ரொம்ப ஸ்டைலிஷ்ஷா இருக்கு..
ரம்ஜான் வாழ்த்துக்கள்..
அன்புடன்,
அம்மு.
நன்றி அம்மு.நான் உங்களை நாப்பதுக்கு மேல் என்று நினைத்தேன்.எனக்கு உங்கள் வயதுதான்.அப்ப,பிரண்டு எனலாம்.உங்களுக்கும் ரம்ஜான் வாழ்த்துக்கள்.சமையல் எனக்கு ரொம்ப பிடிக்கும்,உங்க வெப்சைட் போல.அடிக்கடி வாங்க.
பெருநாள் வாழ்த்துக்கள் சகோதரி
Post a Comment